வார்த்தைகள் இல்லாத ஏழையாய் நான்…. வார்த்தைகள் கொள்ளாத மௌனமாய் நீ… இந்த விடியலும் உறக்கமில்லாமல் விடிய இரக்கமில்லாமல் என் இரவுகளை கொல்லும் ராட்சசனா நீ... வெண் தாளாகி வினாக்களாய் காத்திருக்கிறேன்… வண்ணம் கொண்ட ஓவியம் வேண்டாம் சில வார்த்தையேனும் எழுதி செல்…